malaysiahindusangam Blog

TOT for Bhajan & Bhakti Songs

TOT for Bhajan & Bhakti Songs

Learn the basic skills of singing Bhajan and Bhakti songs within 12 months for free! 🔸Online class on every 1st Wednesday of the month 🔸A total of 12 classes 🔸RM30 registration fees only 🔸Certificate...

0

தமிழும் இந்து சமயமும் ஒருங்கே வளர்ந்த தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை ஒழிக்க மாநாடா?

05 செப்டம்பர் 2023- உலகிற்கே இந்து சமயம் எனும் ஆதியும் அந்தமும் இல்லாத சனாதன தர்மத்தைப் போதித்த தமிழ்நாட்டில் அதே தர்மத்தை ஒழிக்க வேண்டும் என ஆட்சியில் இருக்கும் அரசின் அமைச்சர் பொறுப்பில் இருப்பவரின் தலைமையில் மாநாடு நடத்தப்படுவது கண்டு மலேசிய இந்து சங்கம் வருத்தம் கொள்வதோடு...

ஆலயத் திருவிழாவில் சிறுமிக்கு மதுபானம் வழங்குவதா?

ஆலயத் திருவிழாவில் சிறுமிக்கு மதுபானம் வழங்குவதா? இனி இம்மாதிரியான இழிச்செயல்கள் நடந்தால் போலீஸ் பெர்மிட்டை இரத்து செய்யுமாறு மலேசிய இந்து சங்கம் போலீசிடம் பரிந்துரை வழங்கும்! 16 ஆகஸ்டு 2023- ஆலயத் திருவிழாவின்போது அருள் வந்து ஆடுவதாக நம்பப்படும் நபர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு மதுபானம் வழங்கும்...

மலேசியாவிற்கான இந்திய தூதருடன் மலேசிய இந்து சங்கம் சந்திப்பு

7 ஆகஸ்டு 2023- மலேசிய இந்துக்கள் பயன் பெறும் விவகாரங்கள் குறித்து பேசவும் மற்றும் இங்குள்ள இந்தியர்களின் ஆணி வேரான இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளவும் தலைநகரில் உள்ள மலேசியாவிற்கான இந்திய தூதருடன் மலேசிய இந்து சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடத்தினர். கடந்த 04.08.2023 வெள்ளிக்கிழமை, இந்திய...

‘ஐயா பானம்’ சைவ மது என பிரச்சாரம்; இந்து சமயத்திற்கு ஏற்புடையதல்ல!

03 ஆகஸ்டு 2023- மது என்றாலே மயக்கம் தரக்கூடியதுதான். இதில் சைவம், அசைவம் என்று வகைப்படுத்துவது போலியான கருத்தாகும். அண்மைக் காலமாக ‘ஐயா பானம்’ என்னும் புது வகை மது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இது சைவ பானம் என்ற பெயரில் வானொலி உள்ளிட்ட தகவல் ஊடகங்களில்...

தர்ப்பணத்திற்கு உகந்த ஆடி அமாவாசை தேதியும் விநாயகர் சதுர்த்தி தேதியும்

15 ஜூலை 2023- பிறக்கின்ற ஆடி மாதத்தில் இரு அமாவாசைகள் வருகின்ற நிலையில், எந்த அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்தது என்ற கேள்வி இந்துக்களுடையே எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை மலேசிய இந்து சங்கம் இங்கே தெரிவித்துக் கொள்கிறது. திதிகளின் அடிப்படையில், பக்தர்கள் விரதம் இருக்கவும் முன்னோர்களுக்கு திதி,...