கம்பார் வட்டாரப் பேரவை இரத்ததான நிகழ்வு

மலேசிய இந்து சங்கம் கம்பார் வட்டாரப் பேரவை இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் சிலிம் ரிவர் மருத்துவமனை மற்றும் கம்பார் தெஸ்கோ (Lotus) ஆதரவுடன் இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது.

இடம்: தெஸ்கோ கம்பார்
தேதி: 24.07.2021 சனிக்கிழமை
நேரம்: காலை 9.30 முதல் மாலை 3.00 வரை.

உயிரைக் காக்கும் உயரிய தானம்
இரத்ததானம்

You may also like...