Category: Religion

0

மலேசிய இந்து சங்கத்தின் மகுட விழா; 45ஆவது தேசிய திருமுறை ஓதும் விழா 2023

14 செப்டம்பர் 2023- மலேசியாவில் வாழ்கின்ற 19 இலட்சத்து 70 ஆயிரம் இந்து மக்களின் தாய் அமைப்பான மலேசிய இந்து சங்கம் கொண்டாடும் சமய விழாக்களில் தலையாய விழாவான திருமுறை ஓதும் விழா, நாடு முழுவதும் நடைபெற்று, அதன் நிறைவுக் கட்டமாக தேசியத் திருமுறை ஓதும் விழாவை...

‘ஐயா பானம்’ சைவ மது என பிரச்சாரம்; இந்து சமயத்திற்கு ஏற்புடையதல்ல!

03 ஆகஸ்டு 2023- மது என்றாலே மயக்கம் தரக்கூடியதுதான். இதில் சைவம், அசைவம் என்று வகைப்படுத்துவது போலியான கருத்தாகும். அண்மைக் காலமாக ‘ஐயா பானம்’ என்னும் புது வகை மது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இது சைவ பானம் என்ற பெயரில் வானொலி உள்ளிட்ட தகவல் ஊடகங்களில்...

தர்ப்பணத்திற்கு உகந்த ஆடி அமாவாசை தேதியும் விநாயகர் சதுர்த்தி தேதியும்

15 ஜூலை 2023- பிறக்கின்ற ஆடி மாதத்தில் இரு அமாவாசைகள் வருகின்ற நிலையில், எந்த அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்தது என்ற கேள்வி இந்துக்களுடையே எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை மலேசிய இந்து சங்கம் இங்கே தெரிவித்துக் கொள்கிறது. திதிகளின் அடிப்படையில், பக்தர்கள் விரதம் இருக்கவும் முன்னோர்களுக்கு திதி,...

TOT for Bhajan & Bhakti Songs

TOT for Bhajan & Bhakti Songs

Learn the basic skills of singing Bhajan and Bhakti songs within 12 months for free! 🔸Online class on every 1st Wednesday of the month 🔸A total of 12 classes 🔸RM30 registration fees only 🔸Certificate...

தேசிய திருமுறை ஆசிரியர் பயிற்சி 2023

An Initiative by the NATIONAL THIRUMURAI TEAM, MALAYSIA HINDU SANGAM தேசிய திருமுறை ஆசிரியர் பயிற்சி 2023NATIONAL THIRUMURAI TEACHERS TRAINING 2023 OFFICIAL ONLINE LAUNCHING வணக்கம் மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில வட்டார பேரவை தலைவர்கள், திருமுறை ஆசிரியர்கள் மற்றும் திருமுறை...

தைப்பூச தண்ணீர்ப் பந்தல்: திரைப்பட பாடல்-பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்திடுங்கள்

25 ஜனவரி 2023- மலேசிய வாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம். 2023 தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாட இருக்கும் அனைத்து இந்து ஆலய நிர்வாகத்தினரும் பக்த அன்பர்களும் தைப்பூச நன்னாளில் புனிதத்தையும் தனித்துவத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்று மலேசிய இந்து சங்க மத்தியச் செயலவை சார்பில்...

மண்வாரி இயந்திரத்தில் பொங்கல் வைப்பதா? சமூகத்திற்கும் சமயத்திற்கும் நல்லதல்ல

17 ஜனவரி 2023- சேறு, சகதி, குப்பையை மட்டும் வாறுவதற்குப் பயன்படும் மண்வாரி இயந்திரத்தின் இரும்புக்கரத்தில் உற்றார்-உறவினர்-ஊரார் முன்னிலையில் பொங்கல் வைத்து, அதைக் காணொளி வழி விளம்பரப்படுத்திய தரப்பினரின் செயல், பாரம்பரிய பெருமை கொண்ட நம் சமூகத்திற்கும் சமயத்திற்கும் பெருமை சேர்க்காது என்று மலேசிய இந்து சங்க...

தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்

05.01.2023- இயற்கைக்கும் நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் திருநாள் தான் பொங்கல் பண்டிகை. பயிர்களின் வளர்ச்சிக்கு மழையைத் தந்து வளம் தரும் சூரிய பகவானுக்கு உழைப்பின் முதல் அறுவடையை பொங்கல் வைத்து படைத்து நன்றி கூறி வழிபட்டு வருவது நமது தமிழர் மரபாகும்....

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமும் இந்து சங்கத்தின் இரத்த தான முகாம் தொடக்கமும்

12 ஜனவரி 2023- இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை கொண்ட, இளைஞர்களுக்கு விடிவெள்ளியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் 160வது பிறந்தநாளை இன்று (ஜனவரி 12) உலகம் முழுதும் கொண்டாடி வருகிறோம். இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் இந்த நாளில், கடந்த வருடங்களைப் போலவே மலேசிய இந்து சங்க...

Thirumurai Contest Songs 2022 Training

MHS NATIONAL THIRUMURAI CONTEST 2022 (19.2.2023)Thirumurai Contest Songs 2022 Training Date: 21.12.2022 (Wednesday)Time: 8.00 PM to 9.30 PM Google Meet Link: https://meet.google.com/buz-bufq-orw Participants: Qualified contestants from all State Councils Special Guest:1) Othuvarmoorthi, Thevara Isaimani...