Category: Welfare and Social Development

இயற்கைப் பேரிடரில் இருந்து மீட்சிபெற பிரார்த்தனை

22 டிசம்பர் 2022: பருவ கால மழையால் நாட்டு மக்கள் தொடர்ந்து இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வருகின்றனர். இதிலிருந்து நாடும் மக்களும் மீட்சிபெற வரும் சனிக்கிழமை டிசம்பர் 24-ஆம் நாள் இரவில் ஒருசேர பிரார்த்தனை பூசை நடத்தும்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் கேட்டுக் கொள்வதாக மலேசிய இந்து...

அனைத்துலக 2022 மகளிர் தின வாழ்த்துகள்..!

நாயன்மார்களில் மங்கையர்க்கரசியாரும் உண்டு.. வீரத்தில் வேலு நாச்சியாரும் உண்டு.. விவேகத்தில் தரணி ஆளும் தாரகையர் நிரம்ப உண்டு.. நல்மானிடர் வாழ்க்கையில் செரிவு ஏந்தும்மகளிர் பல்லாண்டு உண்டு..! அனைத்துலக மகளிர் தின வாழ்த்துகள்..!

கம்பார் வட்டாரப் பேரவை இரத்ததான நிகழ்வு

மலேசிய இந்து சங்கம் கம்பார் வட்டாரப் பேரவை இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் சிலிம் ரிவர் மருத்துவமனை மற்றும் கம்பார் தெஸ்கோ (Lotus) ஆதரவுடன் இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது. இடம்: தெஸ்கோ கம்பார்தேதி: 24.07.2021 சனிக்கிழமைநேரம்: காலை 9.30 முதல் மாலை 3.00 வரை. உயிரைக் காக்கும் உயரிய...

உள்துறை அமைச்சு மற்றும் இராணுவத்துறையிலுள்ள வேலை வாய்ப்புகள்

மலேசிய இந்து சங்கம் சிலிம் ரிவர் வட்டார இளைஞர் பிரிவு வழங்கும் நிகழ்வு தலைப்பு: உள்துறை அமைச்சு மற்றும் இராணுவத்துறையிலுள்ள வேலைவாய்ப்புகள் திகதி/Tarikh : 24/7/2021(சனிக்கிழமை) நேரம்/Masa : மாலை மணி 8.00 ஆரம்பம் இணைப்பு/Link: https://meet.google.com/xma-abmb-fmk படிவம் 4, SPM, STPM தேர்வு எழுதிய அனைத்து...

Blood Donation

Malaysia Hindu Sangam Perak State Council Youth Bureau organized Blood Donation. The details are as listed below :- Date: 17 & 18th JULY 2021 Time : 11.00AM – 4.00PM Venue : AEON KLEBANG, Ipoh...

60 குடும்பங்களுக்கு பொருட்தானம் வழங்கப்பட்டது

மலேசிய இந்து சங்கம் தாமான் மேடான் வட்டாரப் பேரவையின் சார்பாக கோவிட்-19 தொற்றுநோய் காரணத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கப்பட்டது. சுமார் 60 குடும்பங்களுக்கு பொருட்தானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரியான் வட்டாரப்பேரவையின் சமூக நல பிரிவு

மலேசிய இந்து சங்கம் கிரியான் வட்டாரப்பேரவையின் சமூக நல பிரிவு ( Malaysia Hindu Sangam Kerian) வறுமை நிலையில் உள்ள குடும்பத்திற்கு மளிகைப் பொருட்கள் (Gave Groceries) வழங்கியது. அதன் விவரங்கள் பின்வருமாறு: திகதி: 18/07/2021 ஞாயிற்றுக்கிழமைநேரம்: நண்பகல் 1.30 முதல்- 2.30 வரைஇடம் :...

9th Nationwide Blood & Organ Donation Campaign 2021

9th Nationwide Blood & Organ Donation Campaign 2021

THE STAR (4 MARCH 2021): https://www.thestar.com.my/metro/metro-news/2021/03/04/riders-delivering-essentials-in-more-ways-than-one#.YEAs-LnrdCg.whatsapp News of “9th Nationwide Blood & Organ Donation Campaign 2021” in conjunction with “Swami Vivekananda’s Birthday Anniversary” organised by Youth Bureau, MHS Bukit Bendera Council.