ஆலயங்களுக்கு ரிம.67 மில்லியன் வழங்கியவர் பிரதமர் நஜிப்; இந்து சங்கம் விளக்கம்!
மே 7- நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கம் மலேசிய இந்துக்களுக்கும் இந்து சமயத்திற்கும் உதவி ஏதும் செய்யவில்லை என்று கூறப்படுவதை மலேசிய இந்து சங்கம் மறுக்கிறது. பிரதமர் நஜிப் பதவி ஏற்றது முதல் இதுவரை மொத்தம் 67 மில்லியன் ரிங்கிட்டை ஆலயங்களுக்காகச்...