அனைத்துலக 2022 மகளிர் தின வாழ்த்துகள்..!

நாயன்மார்களில் மங்கையர்க்கரசியாரும் உண்டு..

வீரத்தில் வேலு நாச்சியாரும் உண்டு..

விவேகத்தில் தரணி ஆளும் தாரகையர் நிரம்ப உண்டு..

நல்மானிடர் வாழ்க்கையில் செரிவு ஏந்தும்மகளிர் பல்லாண்டு உண்டு..!

அனைத்துலக மகளிர் தின வாழ்த்துகள்..!