வணக்கம்…இந்து சங்கம் செலாயாங் வட்டாரப் பேரவை கடந்த 15.07.2017-ம் நாள் , ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் பிரிமா செலாயாங்கில் எங்களின் திருமுறை விழாவை இனிதே நிறைவு செய்தோம்…
இந்த திருமுறை விழாவில் கலந்துக் கொண்ட மாணவர்களின் பட்டியல் கீழ்வருமாறு:-
திருமுறை : 18
பேச்சுப் போட்டி : 10
பதிகப் பாராயணம் : 5
வர்ணம் தீட்டும் போட்டி : 50
நன்றி….
வட்டாரத் தலைவர்
தொண்டர்மணி
கி.மனோகரன்