உள்துறை அமைச்சு மற்றும் இராணுவத்துறையிலுள்ள வேலை வாய்ப்புகள்

மலேசிய இந்து சங்கம் சிலிம் ரிவர் வட்டார இளைஞர் பிரிவு வழங்கும் நிகழ்வு

தலைப்பு: உள்துறை அமைச்சு மற்றும் இராணுவத்துறையிலுள்ள வேலைவாய்ப்புகள்

திகதி/Tarikh : 24/7/2021(சனிக்கிழமை)

நேரம்/Masa : மாலை மணி 8.00 ஆரம்பம்

இணைப்பு/Link: https://meet.google.com/xma-abmb-fmk

படிவம் 4, SPM, STPM தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கு இந்த விளக்க உரை நல்ல வழிகாட்டியாகவும் பயனுள்ளதாகவும் விளங்கும் என்பதால் அனைவரும் கலந்து இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

You may also like...