கல்வியாகம்
?வணக்கம். 29-9-17 இன்று காலை உலுத்திராம் இடைநிலை பள்ளியில் .(SMK.Ulu Tiram) PMR.SPM.மாணவர்களுக்கு (140)தேர்வில் சிறப்பாக தேர்வெழுத கல்வியாகம்.ஸ்ரீ முருகன் கோவில் உலுத்திராமில், பள்ளி ஆசிரியர்கள் திரு. இலங்கோ, திருமதி. பிரேமா அவர்களின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ம இச ஜொகூர் மாநில கௌரவ பொருளாலர் திரு. கருப்பையா அவர்கள் மாணவர்கள் நன்நடதை பற்றி பேசினார். உலுத்திராம் பேரவை தலைவர் க.சுப்ரமணியம்,சமய விளக்கமும், தன்னம்பிக்கை பற்றியும் பேசினார்கள். மாணவர்களுக்கு பேன்,பென்சில் வழங்கி மத்திய உணவுடன் நிகழ்வு நிறைவடைந்தது. நன்றி.