கிரியான் வட்டாரப்பேரவையின் சமூக நல பிரிவு

மலேசிய இந்து சங்கம் கிரியான் வட்டாரப்பேரவையின் சமூக நல பிரிவு ( Malaysia Hindu Sangam Kerian) வறுமை நிலையில் உள்ள குடும்பத்திற்கு மளிகைப் பொருட்கள் (Gave Groceries) வழங்கியது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

திகதி: 18/07/2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: நண்பகல் 1.30 முதல்- 2.30 வரை
இடம் : பாகான் செராய் & குவலாவ் குராவ்

உதவி பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை : 2 குடும்பங்கள்

ம.இ.ச கிரியான் வட்டாரப்பேரவையின் தலைவர் திரு.இரு.குமரேசன் அவர்கள் இப்பொருட்களை வழங்கினார்.

RM 60.00க்கு ( தலா ஒன்றின் மதிப்பு) மதிப்புள்ள மளிகைப் பொருட்கள்
வழங்கப்பட்டது.

நன்றி.

வாழ்க இந்து சமயம் ; வளர்க இந்து பெருமக்கள்