சார்வரி தமிழ் புத்தாண்டு விவரமும் மருந்து நீர் செய்யும் முறையும்

எதிர்வரும் 14.04.2020ஆம் தேதி பிறக்கவிருக்கும் சார்வரி தமிழ் வருட பிறப்புக்கான விவரங்களும் ஆலயத்தில் வழங்கப்படும் மருந்து நீரை இம்முறை நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையால் ஆலயத்தில் பெற முடியாத காரணத்தால் அதனை இல்லத்திலேயே செய்யும் வழி முறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

You may also like...