எதிர்வரும் 14.04.2020ஆம் தேதி பிறக்கவிருக்கும் சார்வரி தமிழ் வருட பிறப்புக்கான விவரங்களும் ஆலயத்தில் வழங்கப்படும் மருந்து நீரை இம்முறை நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையால் ஆலயத்தில் பெற முடியாத காரணத்தால் அதனை இல்லத்திலேயே செய்யும் வழி முறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
– மலேசிய இந்து சங்கம்
I wish to buy book released by MHS.I want the list of books.tks