தன்னலம் கருதாத சேவைக்கு மனமார்ந்த நன்றி

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில் தன்னலம் கருதாமல் மக்களுக்கு உதவி செய்த அங்கத்தினரின் சேவைக்கு, மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான்னின் காணொளி வழி மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.