தாப்பா, ஸ்ரீ ஜெகநாதர் சுவாமிகள் சிவாலயத்திற்கு நன்கொடை

வணக்கம். கடந்த 3.4.2019 புதன்கிழமை மதியம் 1 மணிக்கு,தாப்பா ஸ்ரீ ஜெகநாதர் ஆசிரமத்திற்கு  ஜொகூர் மாநிலத்திலிருந்து (Persatuan Kebajikan Masi Malai Periayanan  Karupana  Sami Taman Selesa Jaya ஆசிரமத்திலிருந்து  RM 10,000 ரிங்கிட் கட்டட நிதிக்காக ம.இ.ச தேசிய தலைவர் டத்தோ R.S மோகன் ஷானிடம் நன்கொடை வழங்கினர்.

மேலும் ம.இ.ச ஜொகூர் தங்கா வட்டாரம் RM 1000 நன்கொடையும்,  உலு திராம் திரு கருப்பையா ராமசாமி அவர்கள் RM 2000 ரிங்கிட் நன்கொடையும் வழங்கினர். வசூலிக்கப்பட்ட நன்கொடை மொத்தம் RM 13,000.

நன்கொடை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

சத்குரு ஜெகநாதர் சுவாமி போற்றி

https://www.facebook.com/MalaysiaHinduSangam/photos/ms.c.eJxFysEJADAIA8CNijEadf~;FCqW03~_PQIwsGCyq6L1xISzNlPNAZmA9sclobzjsNpQ~-~-.bps.a.1757352564369744/1896043437167322/?type=3&theater

You may also like...