திருநாவுக்கரசர் குருபூஜை

தமிழும் சைவமும் தழைத்தோங்க இவர் ஆற்றிய பணிகளை நாம் நினைவுகூரும் நாள் இது. இந்த நாளில் நாவுக்கரசரை எண்ணி சுவாமியின் பதிகம் பாடித் துதித்து, அப்பெருமானது ஆசியைப் பெறுவோம்!

You may also like...