தேசிய அளவிலான முதலாவது ஆலயப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிக்குழு பயிற்சி பட்டறை
வணக்கம்.
வருகின்ற 11-ஆம் நாள் பிப்ரவரி 2023 (சனிக்கிழமை) காலை மணி 9.00 முதல் மதியம் மணி 1.00 வரை தேசிய அளவிலான முதலாவது ஆலயப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிக்குழு பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
https://www.facebook.com/MalaysiaHinduSangam/videos/697358722092081
இப்பட்டறையின் முதன்மை நோக்கம் அணைத்து மாநில மற்றும் வட்டாரப் பேரவையின் ஆலயப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆலய தொடர்பான விவகாரங்களில் திறன் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் பயிற்சி.
ஆகவே, அணைத்து மாநில மற்றும் வட்டாரப் பேரவையின் ஆலயப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களும் மற்றும் ஆர்வமுள்ளோர் உட்பட இந்த பயிட்சியில் அவசியம் கலந்து பயன்பருமாறு தேசிய ஆலயப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.
பதிவுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்: https://forms.gle/NcXkcgHEHvz19Pmw6
நன்றி.
ர. அழகேந்திரா
தேசிய ஆலயப் பிரிவு
மலேசிய இந்து சங்கம்