வணக்கம். தமது மேற்படிப்பைத் தொடர நிதியுதவி பட்டர்வொர்த் வட்டாரப் பேரவையின் சமூக நலப்பிரிவினர், மேற்படுப்பைத் தொடர நிதியுதவி வழங்கினர். தனித்து வாழும் அவரது தாயாரால்
பல்கலைக்கழக நுழைவுச் சந்தாவினைச் செலுத்த இயலவில்லை. அவருக்கு உதவி செய்யும் பொருட்டு சமூக நலப்பிரிவு நிதி திரட்டியது. அம்மாணவருக்கு நிதியுதவியாக ரி.ம. 1000.00 வழங்கப்பட்ட து. மாணவியின் படிப்பிற்கு உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளங்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் சமர்ப்பிக்கிறோம்.
Vanakkam.
Welfare Bureau of MHS Butterworth rendered immediate help to a student. She needs financial support to pay for her registration fee at a local university. Her single mother struggles to support her financially . Welfare team managed to raise fund in a short period of time. RM 1000.00 was handed over to the needy student
on September 9 at MHS BUTTERWORTH ILLAM.
We take this opportunity to thank all the donors for their kind contribution.
Our heartfelt gratitude & sincere thank to all the donors for their kind donations. Thank you, Anbe Sivam! 🙏🙏🙏
We can’t help everyone
but
everyone can help someone.
#Welfare Sub-committee #MHSButterworth
Dear Sir/Madam,
Well done Sir on the help rendered to the student in butterworth.Im quite concern on the recent news of an indian family living in their car,whereby an uztaz travelled all the way from jb to help them.
Please enlighten me.tq