
Thirumurai Naaduvaar Training
மலேசிய இந்து சங்கம் பேராக் மாநில பேரவையின் ஏற்பாட்டில் திருமுறை நடுவர் பயிற்சி பட்டறை இனிதே நடைப்பெற்றது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பேராக், சங்கபூசன் ஆர்.தி.அருணாசலம் மண்டபத்தில் இந்த பட்டறை நடத்தப்பட்டது.
நடுவர் குழுவிற்கு தேவார நாயகம் திரு.ஜி.ஷண்முகநாதன் தலைமையேற்க அவர்தம் குழுவினர் திருமுறை நடுமைப் பற்றி விரிவான மற்றும் தெளிவான விளக்கத்தினைக் கொடுத்தனர். இதில் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/pg/MalaysiaHinduSangam/photos/?tab=album&album_id=1449183561853314