29 ஏப்ரல் 2020 –
மலேசிய இந்து சங்கத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிஷ்ட குலுக்கிற்கான குலுக்கல் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் விதித்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினாலும் சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அதிஷ்ட குலுக்கு விற்பனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், 01.05.2020ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட குலுக்கல், அடுத்தாண்டு 24.01.2021ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம்.