மலேசிய இந்து சங்கம் உலுத்திராம்-அச்சய பாத்திரம்

?வணக்கம்.29-9-17 நவராத்திரி விழாவில், மலேசிய இந்து சங்கம் உலுத்திராம் பேரவையும், ஸ்ரீமகா முனீஸ்வரர் தேவஸ்தானமும். அச்சய பாத்திரம் வழி திரட்டப்பட்ட பொருட்கள் ,4 ஏழ்மை நிலை குடும்பத்திற்கு கொடுத்தோம். பேரவை தலைவர் க.சுப்ரமணியம்.நன்றி.

You may also like...