மலேசிய இந்து சங்கம் பந்திங் வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் விநாயகர் வழிபாடு மற்றும் சமய சொற்பொழிவு

வணக்கம். எதிர்வரும் வெள்ளிக்கிழமை 25 ஆகஸ்ட் 2017 விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தெலுக் பங்லீமா காராங் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் மலேசிய இந்து சங்கம் பந்திங் வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் விநாயகர் வழிபாடு மற்றும் சமய சொற்பொழிவு நடைபெறவுள்ளது. இச்சொற்பொழிவை மலேசிய இந்து சங்க பந்திங் வட்டாரச் சமய பகுதி பொறுப்பாளர் ஆசிரியர் திரு.பூபாலன் பூவன் அவர்கள் வழிநடத்தவுள்ளார். ஆகவே சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களை அன்போடு அழைக்கிறோம். நன்றி.