ஜனவரி 28, 2020-
பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள மலேசிய இந்து சங்கத்தின் தலைமையகத்தில் திருமணப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பதிவினை திருமண துணைப் பதிவதிகாரி சங்கபூசன் அ.கிருஷ்ணன் அவர்கள் மேற்கொள்வார்.
எனவே, திருமணப் பதிவு செய்ய விரும்புவோர் மலேசிய இந்து சங்கத்தை 03-77844668 என்ற எண்ணிலோ அல்லது சங்கபூசன் அ.கிருஷ்ணன் அவர்களை 012-3061009 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். அலுவலக முகவரி: NO. 67, JALAN PJS 1/48, TAMAN PETALING UTAMA 7, 46150 PETALING JAYA, SELANGOR.
மேல் விவரங்களுக்கு www.malaysiahindusangam.org என்ற அகப்பக்கத்திலும் அல்லது facebook.com/MalaysiaHinduSangam என்ற முகநூல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.