வாழ்த்துகள்..

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் அவர்கள், மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு மலேசிய இந்து சங்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.