வெள்ள பேரிடரால் அவதியுறும் குடும்பங்களுக்கு உதவி

மலேசிய இந்து சங்கம் செபராங் ஜெயா வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் மாநிலப்பேரவையும் இணைந்து
வெள்ள பேரிடரால் அவதியுறும் தாமான் பினாங் ஜூரு வட்டாரத்தில் இருக்கும் 60 குடும்பங்களுக்கு
Rm1300.00 மதிப்புள்ள
பாய், தலையணை,போர்வை போன்ற அடிப்படை பொருட்கள் வழங்கப்பட்டது.
வருகை புரிந்த :
மாநில தலைவர்,மாநில துணை தலைவருக்கு மிக்க நன்றி

You may also like...