மலாக்கா மாநிலப் பேரவையின் 38 ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா 2017

திருச்சிற்றம்பலம்???மலேசியா இந்து சங்கம்

மலாக்கா மாநிலப் பேரவையின்

38 ஆம் ஆண்டு

திருமுறை ஓதும் விழா 2017

இன்று 09.07.2017

( ஞாயிறு )

மலாக்கா

குபு தமிழ்ப் பள்ளியில்

காலை மணி 08.00 முதல்

நால்வர் பூசையுடன்

தொடங்கி

மாநில இந்து சங்கத் தலைவர் தொண்டர்மணி

பெ.வேலாயுதம் தலைமையில் இனிதே நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

திருச்சிற்றம்பலம்.

???


You may also like...