தலைமைத்துவ பயிற்சி
வணக்கம்.
மலேசியா இந்து சங்க ஜொகூர் மாநில மகளிர் இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் *தலைமைத்துவ பயிற்சி* நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் 16 முதல் 45 வயது, இளைஞர்களும் மகளிர்களும் கலந்து கொள்ளலாம்.
இந்நிகழ்வானது :
*இடம் : Savanna Hill Resort, Ulu Tiram*
*திகதி : 22 & 23 செப்டம்பர் 2017*
*நேரம் : 8.30am*
*கட்டணம் : RM150/நபர்*
ஆகவே, வட்டாரப் பேரவைகளின் *மகளிர் மற்றும் இளைஞர்* உறுப்பினர்களும் மற்றும் பள்ளி மாணவர்களும் இப்பட்டறையில் கலந்து கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள :
010 7945209(இளைஞர் பிரிவு)
016 7419442 (மகளிர் பிரிவு)
நன்றி. வாழ்க வளமுடன்.
~~மாநில மகளிர் தலைவி & மாநில இளைஞர் தலைவர் ~~