‘Thirumurai Vazhi Illai Vazhipaadu’ – MHS Puchong
Hindu Sangam Puchong will be organising ‘Thirumurai vali illa valipaadu’ for adults. The venue as follows:
Date: 17/9/2017(Sunday)
Time: 8a.m.-1p.m.
Fee: RM40
Place: Puchong Hindu Sangam,
No.25A, Jln Intan 2/7, Tmn Puchong Intan, 47100 Puchong
(Book on illa valipaadu, CD, breakfast & lunch provided)
பூச்சோங் இந்து சங்கம் மகிழ்வுடன் திருமுறை வழி இல்ல வழிபாடு பெரியோர்களுக்காக பின் வருமாறு ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்வு: திருமுறையில் இல்ல வழிபாடு.
நாள் : 17/09/2017
நேரம்: காலை மணி 8.00 முதல் நண்பகல் 1.00 வரை
கட்டணம் : RM 40
முன்பதிவு அவசியம்
10/09/2017 திகதிக்குள்
(இல்ல வழிபாடு நூல் & குறுந்தட்டு, காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்படும்)
இடம் : மலேசிய இந்து சங்கம் , பூச்சோங் வட்டாரப்பேரவை அலுவலகம்.
No 25A, Jalan Intan 2/7, Taman Puchong Intan, 47100 Puchong