2020ஆம் புத்தாண்டை வரவேற்போம்..!

வேற்றுமையிலும் ஒற்றுமைக் காணும் மலேசியர்கள் நாம்…!
நம்மை பிரித்து ஆள நினைப்போரை ஒதுக்கி..,
நாடு வளம் பெற்று வளர்ச்சி பெற செயலாற்றி..,
ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் மேம்பட இறைவனிடம் வேண்டி..,
2020ஆம் புத்தாண்டை வரவேற்போம்..!