41வது ஆண்டுப் பொதுக்கூட்டம் 2018

மலேசிய இந்து சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்.

மலேசிய இந்து சங்கத்தின் 41வது தேசிய ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 16.12.2018ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பண்டார் சன்வே ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறும்.

சங்க உறுப்பினர்கள் தவறாது இப்பொதுக்கூட்டத்தில் கலந்து சிறப்பிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.