5/5/2023
46ஆம் ஆண்டுப் பொதுக்கூட்ட அறிவிப்பு
மலேசிய இந்து சங்கத்தின் 46வது ஆண்டு பொதுக்கூட்டம் பின் வருமாறு நடைபெறும்.
நாள்
28/5/2023 (ஞாயிறு)
நேரம்
காலை 9.00 மணிக்கு
(காலை 8.00 மணிக்கு பதிவு ஆரம்பம்)
இடம்
Dewan Raya Taman Bukit Indah, Jalan Changkat Indah Utama
Taman Bukit Indah 2, 81200 Johor Bahru, Johor
நிகழ்ச்சி நிரல்:
- இறை வணக்கம் / எழுச்சிப் பாடல் / தேசியப் பண்
- வரவேற்புரை: க. மாணிக்கவாசகம் கதிரேசன், தேசிய கௌ. பொதுச் செயலாளர்
- தலைமையுரை: ஸ்ரீகாசி சங்கபூசன் கணேசன் தங்கவேலு, தேசியத் தலைவர்
- 45வது ஆண்டுப் பொதுக் கூட்ட குறிப்பை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுதல்.
- 2022ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுதல்.
- 2022ஆம் ஆண்டிற்கான தணிக்கைச் செய்யப்பட்ட கணக்கறிக்கையை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுதல்.
- நான்கு (4) ஓய்வுபெறும் உறுப்பினர்கள், ஒருவர் (1) ராஜினாமா செய்யும் உறுப்பினர் மற்றும் 31 அக்டோபர் 2022 நீதிமன்ற உத்தரவின்படி நான்கு (4) காலியிடங்களுக்குப் பதிலாக மத்திய செயலவைக்கு ஒன்பது (9) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது.
- நிறுவனக் கணக்காய்வாளர் நியமித்தல் மற்றும் அவர்களின் ஊதியத்தை நிர்ணயித்தல்.
- இரண்டு (2) உட்கணக்காய்வாளர்கள் நிர்ணயித்தல்.
- ஏழு (7) நாட்களுக்கு முன்னதாக எழுத்து வடிவில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளைப் பரிசீலித்தல்.
- நன்றியுரை மற்றும் இறை வணக்கம்.
மத்திய பேரவை சார்பில்,
க. மாணிக்கவாசகம் கதிரேசன்
தேசிய கௌ. பொதுச் செயலாளர்