‘ஐயா பானம்’ சைவ மது என பிரச்சாரம்; இந்து சமயத்திற்கு ஏற்புடையதல்ல!
03 ஆகஸ்டு 2023- மது என்றாலே மயக்கம் தரக்கூடியதுதான். இதில் சைவம், அசைவம் என்று வகைப்படுத்துவது போலியான கருத்தாகும். அண்மைக் காலமாக ‘ஐயா பானம்’ என்னும் புது வகை மது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இது சைவ பானம் என்ற பெயரில் வானொலி உள்ளிட்ட தகவல் ஊடகங்களில்...