தொடரும் சாமி சிலை உடைப்பு சம்பவங்கள்; போலீஸ் நடவடிக்கை அவசியம்; மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்து!
18.10.2023- பேராக், மாத்தாங் நாயகி அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை, ஆடவன் ஒருவனால் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து மலேசிய இந்து சங்கம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆடவன் ஒருவன் இன்று காலை மாத்தாங் நாயகி அம்மன் ஆலயத்தின் முன் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர சிலையின் பாகங்களைச் சேதப்படுத்திய...