அனைவரும் சேர்ந்து ஏற்றுவோம் தீப ஒளி! -இந்து சங்க தேசியத் தலைவர் தங்க கணேசன்
07.11.2023 விண்ணகத்தின் அருட்கொடையால் இந்த மண்ணகத்தேவாழும் இந்துப் பெருமக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்தே திபத் திருநாளின் தீப ஒளியை ஏற்றுவோம் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார். நவம்பர் 12-இல் கொண்டாடப்பட இருக்கும் இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...