Loading Events

« All Events

  • This event has passed.

சனாதன தர்மம் – உள்ளது உள்ளபடி – பாகம் 8

10/12/2017 @ 2:00 AM - 6:00 PM
தலைப்பு :
*”ஆசனம் – பிராணாயாமம்”*
*”ASANA – PRANAYAMA”*
👉1. ஆசனம் – பிராணாயாமம் என்றால் என்ன…?
👉2. எத்தனை வகைகள் உண்டு…?
👉3. எங்கு, எப்படி, எப்பொழுது யாரெல்லாம் பயிற்சி செய்யலாம்…?
👉4. பயிற்சி செய்ய குருவின் ஆலோசனை தேவையா…?
👉5. அட்டாங்க யோகத்திற்கும் இவைகளுக்கும் தொடர்பு உண்டா…?
👉6. இதனை அருளியவர் திருமுலரா? பதஞ்சலி முனிவரா…?
மேலும் விளக்கம் பெற அனைவரும் வாருங்கள்… *(நுழைவு இலவசம்)*
நாள் : *10/12/2017 (Sunday / ஞாயிறு)*
நேரம் : *2pm – 6pm*
இடம் : *மலேசிய இந்து சங்கம் தலைமையகம் – MHS HQ*
NO 67, JLN PJS 1/48, TMN PETALING UTAMA, 46000 PETALING JAYA, SELANGOR
தங்களது பெயரை முன்பதிவு செய்ய அழையுங்கள்…
PLEASE CALL FOR REGISTER YOUR NAME…
தொடர்புக்கு :
*மா.முருகன் @ 012-6123513*

Details