மலேசிய இந்து சங்கம் வழங்கும் இலவச மனநலம் ஆலோசனை சேவைஉங்களுக்காக… உங்கள் மனநலத்திற்காக!

மாதத்தில் இரண்டு முறை, பத்திரமாகவும், இரகசியமாகவும் நடைபெறும் இலவச கவுன்சலிங் கிளினிக்.முன்பதிவுடன் மட்டும்பதிவு செய்யப்பட்ட, அனுபவமுள்ள கவுன்சலர்களால் சேவை வழங்கப்படுகிறதுஉறவுகளில் […]

“60 ஆண்டுகளின் உறுதியுடன், எதிர்கால வெற்றியை நோக்கி!”

மலேசிய இந்து சங்கம் 1965ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, இந்து சமுதாயத்தின் நலனிற்காக தன்னலமற்ற சேவையாற்றி வருகிறது. இந்த ஆண்டு, சங்கத்தின் […]