Temple Letterhead (MUST)
அனுமதி கடிதம் / PERMISSION LETTER
ஆலயம் பெயர் & முகவரி:…………………………………………………………………………….
ஆலய ஆயுட்கால உறுப்பினர் எண்: LMT / DMT ……………………………………..
தேதி: 24.07.2022
தேசியக் கௌ. பொதுச் செயலாளர்
தேசியப் பேரவை,
மலேசிய இந்து சங்கம்
அன்புடையீர் வணக்கம்.
மலேசிய இந்து சங்க தேசிய ஆண்டுப் பொதுக்கூட்டம்
மலேசிய இந்து சங்கத்தின் 2022ஆம் ஆண்டு தேசிய ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கீழ்கண்ட நபரை எங்கள் ஆலயம் / இயக்கம் சார்பாக கலந்து கொள்ள அனுமதி வழங்குகின்றோம்.
பெயர்: …………………………………………………………………………………………………………………………..
அ.கா.எண்: ……………………………………………………………………………………………………………….
நன்றி.
(கையொப்பம்)
…………………………………………………………………..
தலைவர் / Chairman : (ஆலயத் தலைவரின் முழுப்பெயர்)
ஆலய முத்திரை / Temple Rubber stamp (MUST)