Malaysia Hindu Sangam is the only Hindu organizations in Malaysia recognised as a National Religious Body. We work closely with the Immigration Department, Inland Revenue Department. MHS also is the only Hindu organization in Malaysian Consultative Council of Buddhism, Christianity, Hinduism, Sikhism and Taoism (MCCBCHST).
MHS works closely with the following Government Agencies:
- Ministry of Education Malaysia
- Ministry of Finance Malaysia
- Ministry of Health Malaysia
- Ministry of Transport Malaysia
- Ministry of Women, Family and Community Development
- Ministry of Human Resources Malaysia
- Department of Social Welfare Malaysia
- Ministry of Youth and Sports
- Ministry of Information Communications and Culture
- Ministry of Home Affairs-National Registration Department
- National Population and Family Development Board
- Immigration Department of Malaysia
Appointed By Cabinet of Malaysia
Jawatankuasa Mempromosikan Persefahaman Dan Keharmonian Di Antara Penganut Agama (JKMPKA)
Permanent Members:
1) Y.Bhg. Datuk RS. Mohan Shan PMW., JMW., AMK., BKM., PJK
MHS is the only Hindu organisation in the Malaysian Consultative Council of Buddhism, Christianity, Hinduism, Sikhism and Taoism (MCCBCHST).
Malaysia Hindu Sangam is also one of the member for Centre for Peace and Unity Education which has just launched on 18th February 2020 during the World Interfaith Harmony Week at UCSI University Kuala Lumpur.
________________________________________________________________________
அரசு, சமூகம் மற்றும் சர்வதேச தொடர்பு
மலேசியாவில் தேசிய சமய அமைப்பாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே இந்து சங்கம், மலேசிய இந்து சங்கம் மட்டுமே. நாங்கள் குடிநுழைவு துறை மற்றும் உள்நாட்டு வருவாய் துறையுடன் மிக அணுக்கமாக இணைந்து செயலாற்றி வருகிறோம். மேலும், MCCBCHST எனப்படும் மலேசிய இந்து, புத்த, கிறிஸ்துவ, சீக்கிய, தவோயிச ஆலோசனை மன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள ஒரே இந்து அமைப்பு மலேசிய இந்து சங்கம் மட்டுமே.
மலேசிய இந்து சங்கம், பின்வரும் அரசாங்க துறைகளுடன் அணுக்கமாக செயலாற்றி
வருகிறது:
- மலேசிய கல்வி அமைச்சு
- மலேசிய நிதி அமைச்சு
- மலேசிய சுகாதார அமைச்சு
- மலேசிய போக்குவரத்து அமைச்சு
- பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு
- மலேசிய மனிதவள அமைச்சு
- மலேசிய சமூக நல இலாகா
- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
- தகவல் தொடர்பு மற்றும் கலாச்சார அமைச்சு
- உள்துறை விவகாரம்-தேசிய பதிவு இலாகா அமைச்சு
- தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம்
- மலேசிய குடிநுழைவு துறை
Jawatankuasa Mempromosikan Persefahaman Dan Keharmonian Di Antara Penganut Agama (JKMPKA)
நிரந்தர உறுப்பினர்
1) மாண்புமிகு டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW., JMW., AMK., BKM., PJK
MCCBCHST
MCCBCHST எனப்படும் மலேசிய இந்து, புத்த, கிறிஸ்துவ, சீக்கிய, தவோயிச ஆலோசனை மன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள ஒரே இந்து அமைப்பு மலேசிய இந்து சங்கம் மட்டுமே.