‘சிலாங்கூர் இந்து சங்கமா?’-எங்களுக்கு சம்பந்தமில்லை! – -மலேசிய இந்து சங்கம் விளக்கம்
மே 4- சிலாங்கூரில் ‘சிலாங்கூர் இந்து சங்கம்’ எனும் அமைப்பு ஒன்று உருவாகி இருப்பது தொடர்பில் அவ்வமைப்புக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மலேசிய இந்து சங்கம் தெளிவுப்படுத்த விரும்புகிறது. கடந்த சில நாட்களாக மலேசிய இந்து சங்கத்தின் உறுப்பினர்கள், தேசியத்திடம் ‘சிலாங்கூர் இந்து சங்கம்’...