வணக்கம்?????
மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரப் பேரவை இளைஞர் பிரிவு ஏற்பாட்டில்
*கல்வி பிரார்த்தனை 2017*
( *2017 யூபிஎஸ்ஆர், பிடி3, எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்கள்* )
திகதி : 25.8.17 வெள்ளி
நேரம் : இரவு மணி 7.00 – 9.30pm
இடம் : ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம். த.மாலிம்
*(விநாயகர் சதுர்த்தியும் கல்விப் பிரார்த்தனையும் இணைந்து கொண்டாடப்பட்டது)*
2017 ஆம் ஆண்டு அரசாங்கம் மற்றும் பள்ளி அளவிலான சோதனைகளுக்கு அமரவிருக்கும் மாணவர்களுக்கு ஸ்ரீ விநாயகரின் பேரருளும் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அருட் கடாச்சமும் பெற்றுய்யுமாறு பிரார்த்திக்கப்பட்டது.
( கல்வி பிரார்த்தனை புத்தகத்திலுள்ளபடி)
*250 பேர்* (160 மாணவர்களும் 90 பெற்றோர்களும் பொது மக்களும்) திரண்டு கலந்து கொண்டனர்.
பிரமுகர் DR. P.S முனியாண்டி அவர்களுக்கும், இடைநிலைப் பள்ளி முதலவர்கள் ( SMK : Methodist, Katholik, Khir Johari & BB 2020) & ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர்கள் SJK T : Tan Sri Dato Manickavasagam, Ldg. Katoyang, Ldg. Behrang River, Ldg. Escot, Ldg. Kalumpang & Ldg. Changkat Asa), ஆசிரியர்கள்,
பெற்றோர்கள், அரசாங்கத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும். வெற்றி நிச்சயம்???????
??????????????????