நமது சமூகத்தில் மனநலச் சவால்கள், சமூக நலன் சார்ந்த தேவைகள் மற்றும் பொதுவான சந்தேகங்களை எதிர்கொள்ளும் எவரும் தனிமையில் இருப்பதாக உணரக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் மலேசிய இந்து சங்கம் இந்த உதவி எண் சேவையை முன்னெடுத்துள்ளது.
இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. அழைப்புகள் இரகசியமாகக் கையாளப்படுவதுடன் தேவைக்கேற்ப தகுந்த வழிகாட்டுதலும் பரிந்துரைகளும் வழங்கப்படும்.
☎️ மனநல ஆதரவு
03-7627 2941
☎️ சமூக நலன் உதவி
03-7627 2942
☎️ பொதுத் தொடர்பு
03-7627 2943
செயல்படும் நேரம்: காலை 11.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை
இந்த உயரிய சேவை உதவி தேவைப்படும் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். ஆகையால் மலேசிய இந்து சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் இச்சுவரொட்டிகளைத் தங்களது WhatsApp குழுக்கள், ஆலயங்கள், குடும்பங்கள் மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலாகப் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் பகிரும் ஒரு செய்தி ஒருவருக்கு உதவியையும் நம்பிக்கையையும் புதிய வழியையும் அளிக்கலாம்.அனைவருக்கும் வணக்கம்
அருள்துணை — இறையருளால் உறுதுணை
நமது சமூகத்தில் மனநலச் சவால்கள், சமூக நலன் சார்ந்த தேவைகள் மற்றும் பொதுவான சந்தேகங்களை எதிர்கொள்ளும் எவரும் தனிமையில் இருப்பதாக உணரக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் மலேசிய இந்து சங்கம் இந்த உதவி எண் சேவையை முன்னெடுத்துள்ளது.
இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. அழைப்புகள் இரகசியமாகக் கையாளப்படுவதுடன் தேவைக்கேற்ப தகுந்த வழிகாட்டுதலும் பரிந்துரைகளும் வழங்கப்படும்.
☎️ மனநல ஆதரவு
03-7627 2941
☎️ சமூக நலன் உதவி
03-7627 2942
☎️ பொதுத் தொடர்பு
03-7627 2943
செயல்படும் நேரம்: காலை 11.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை
இந்த உயரிய சேவை உதவி தேவைப்படும் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். ஆகையால் அனைவரும் இச்சுவரொட்டிகளைத் தங்களது WhatsApp குழுக்கள், ஆலயங்கள், குடும்பங்கள் மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலாகப் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் பகிரும் ஒரு செய்தி ஒருவருக்கு உதவியையும் நம்பிக்கையையும் புதிய வழியையும் அளிக்கலாம்.