Loading Events

« All Events

  • This event has passed.

சனாதன தர்மம் – உள்ளது உள்ளபடி – தமிழ் கடவுள் முருகனும் தைப்பூசமும் (Tamizh Kadavul Muruganum Thaipusamum)

21/01/2018 @ 2:00 PM - 6:00 PM

தமிழ் கடவுள் முருகனும் தைப்பூசமும் (Tamizh Kadavul Muruganum Thaipusamum)

“சனாதன தர்மம் – உள்ளது உள்ளபடி”
“SANATHANA DHARMA – As it is”
(பிரத்தியேகமான பயிலரங்கம் – An Exclusive program)

தலைப்பு : “தமிழ்க்கடவுள் முருகனும் தைப்பூச விழாவும்” (THE WORSHIP OF MURUGAN & THAIPUSAM)

👉தைப்பூசம் என்றால் என்ன?
WHAT IS ORIGIN OF THAIPUSAM?

👉தைப்பூசம் ஏன் கொண்டாடுகிறோம்?
WHY IS THAIPUSAM CELEBRATED?

👉முருக வழிபாட்டின் தத்துவம் என்ன?
WHAT IS THE PHILOSOPHY OF THE WORSHIP OF LORD MURUGAN?

👉முறையாக காவடி மற்றும் பால்குட நேர்த்திக்கடன் செலுத்துவது எப்படி?
HOW TO OFFER KAAVADIS & PAAL KUDAMS PROPERLY?

👉தைப்பூசத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய இயம-நியமங்கள் யாவை?
WHAT MUST BE FOLLOWED & AVOIDED (IYAMA-NIYAMA) DURING THAIPUSAM?

இப்படி பற்பல கேள்விகளுக்கு விளக்கம் பெற அனைவரும் வாருங்கள்.

நாள் : 21/01/2018 (Sunday / ஞாயிறு)
நேரம் : 2pm – 6pm
இடம் : மலேசிய இந்து சங்கம் தலைமையகம் – MHS HQ
NO 67, JLN PJS 1/48, TMN PETALING UTAMA, 46000 PETALING JAYA, SELANGOR

(நுழைவு இலவசம்)

அனைவரும் திரளாக வந்து இந்த தேனமுதை பருகிட அழைக்கின்றோம் (Kindly join us on this auspicious fruitful moment)

தங்களது பெயரை முன்பதிவு செய்ய அழையுங்கள்.
PLEASE CALL US FOR REGISTER YOUR NAME.

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

தொடர்புக்கு :

மா.முருகன் கிருஷ்ணகுமாரி  @ 0126123513

(தேசிய சமயப்பிரிவு, மலேசிய இந்து சங்கம்)

Details

Date:
21/01/2018
Time:
2:00 PM - 6:00 PM
Event Categories:
, ,
Event Tags:
, ,

Venue

MHS HQ
Petaling Jaya, Malaysia + Google Map