Preloader

இந்து சமயப் பொருட்களின் முறையான அகற்றல்

வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு, மலேசியா இந்து சங்கத்தின் கல்வி, பயிற்சி மற்றும் ஆலோசனைப் பிரிவு சார்பில், “இந்து சமயப் பொருட்களின் முறையான அகற்றல்” என்ற இம்முயற்சியை மீண்டும் முன்னெடுக்க விரும்புகிறோம். இம்முயற்சியின் நோக்கம்தீபாவளியை முன்னிட்டு, வீடுகளில் உள்ள பழைய, சேதமடைந்த அல்லது

அருள்துணை — இறையருளால் உறுதுணை

நமது சமூகத்தில் மனநலச் சவால்கள், சமூக நலன் சார்ந்த தேவைகள் மற்றும் பொதுவான சந்தேகங்களை எதிர்கொள்ளும் எவரும் தனிமையில் இருப்பதாக உணரக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் மலேசிய இந்து சங்கம் இந்த உதவி எண் சேவையை முன்னெடுத்துள்ளது. இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.