டிசம்பர் 19- கடந்த ஞாயிற்றுக்கிழமை 16.12.2018 அன்று நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் 41வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் நடந்த மத்திய செயலவைக்கான தேர்தலில் 10 காலியான இடங்களுக்கு மொத்தம் 19 பேர் போட்டியிட்ட நிலையில் அன்பே சிவம் அணியைச் சேர்ந்த 10 பேரும் வெற்றி பெற்றனர். இதனிடையே, அன்பே சிவம் அணிக்கு தலைமையேற்ற டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் மீண்டும் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொத்தம் 27 பேர் கொண்ட மத்திய செயலவையினரில் இம்முறை மூன்று புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2018-2019 மத்திய செயலவைக்கான நிர்வாக பட்டியல்:
President
Sri Kasi Datuk RS Mohan Shan
Deputy President
Thondarmamani CM Kopalan
Vice President 1
Thevara Nayagam G. Shanmuganathan
Vice President 2
Sangapoosan S. Meenachi
Hon General Secretary
Sangapoosan T. Genesan
Assistant Secretary
Viveka Nayagi Gowri Thangaiyah
Hon Treasurer
Sri Kasi P. Balakrishnan
Assistant Treasurer
Dato’ S. Martaveran
Central Council Members
Mr.Pon Santhiran
Mr.Manickavasagam
Mr.A.Krishnan
Mr.Suppiah
Mr.Kaviarasu
Mr.Tharman
Mrs.Shantha Venugopal
Ms.Ratha
Dr.Rupa
Mr.S.Vinayagamurthi
Mr.Kumar
Mr.Ratakrishnan
Mr.Balasubramaniam
Mrs.Balamani
Mr.Ravi Sundaram
Mr.Kanesin
Mr.Alagandran
Mr.Manikam