மலேசிய இந்து சங்கம் தாமான் மேடான் வட்டாரப் பேரவையின் சார்பாக கோவிட்-19 தொற்றுநோய் காரணத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கப்பட்டது.
சுமார் 60 குடும்பங்களுக்கு பொருட்தானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Malaysia Hindu Sangam – மலேசிய இந்து சங்கம்
THE MOTHER BODY OF ALL HINDUS IN MALAYSIA – மலேசிய இந்துக்களின் தாய் சங்கம்