அன்பு குழந்தைகளுடன் தீபாவளி விருந்து
வணக்கம், மலேசிய இந்து சங்கம் பந்திங் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்பு குழந்தைகளுடன் தீபாவளி விருந்து எனும் நிகழ்ச்சி 5 நவம்பர் 2017 ஸ்ரீ சாய் அன்பு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்…👇👇