ஆடி அமாவாசை தர்ப்பணம் – இணையத்தில் ஆன்மீக சொற்பொழிவு

மலேசிய இந்து சங்கம் ஈப்போ வட்டாரப் பேரவையின் சமயப் பிரிவு ஏற்பாட்டில் / MALAYSIA HINDU SANGAM IPOH LOCAL COUNCIL RELIGIOUS BUREAU ORGANIZED

🌹 ஆடி அமாவாசை தர்பனம் / Aadi Amavasai Tharpanam🌹

📆 திகதி / Date : 31.07.2021
🗓️ நாள்/Day : சனிக்கிழமை / Saturday
🕗 நேரம்/ Time : இரவு 8.00pm – 9.00pm வரை
🏠 இடம் / Venue : இல்லம்/ House (வலைக்கூடல் / Google meet)*

👉 ஆன்மீக சொற்பொழிவாளர் :
ஸ்ரீ சிவஸ்ரீ நா.தினேஸ் வர்மன் குருக்கள்
கௌரவ செயலாளர், மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலம் &
கௌரவ செயலாளர், மலேசிய வட மாநில அர்ச்சகர் சங்கம் / Webinar on Ways Aadi Amavasai Tharpanam* by Sri Siva Sri N. Dinesh Varman Gurukal, MHSPSC Hon Secretary & MHS Seberang Jaya, Chairman.

👉 நெறியாளர் / Moderator

மலேசிய இந்து சங்கம் ஈப்போ வட்டாரப் பேரவையின் கௌரவ செயலாளர் து.இளவரசி / Mrs.D Ilavarasi Hon. Secretary MHS Ipoh Council

👉 இயங்கலை சந்திப்பு தகவல்கள் / Event Brief :

இயங்கலையில் ஆடி அமாவாசை தர்பணம் பற்றி விளக்கம் அளிக்கப்படும் . இதில் பொதுமக்கள்
கலந்து சிறப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள். We invite all Public to join this online programme.

வலைக்கூடல் இணைப்பு / Google meet link : 👇

meet.google.com/inz-npkj-uyg

நன்றி/Thank you🙏

இறைச்சேவையில்,
து.இளவரசி /
D. Ilavarasi
கௌரவ செயலாளர் /
Hon. Secretary MHS Ipoh Council

You may also like...