செபராங் ஜெயா வட்டாரத்தை சேர்ந்த மாணவன் செல்வன்.
முத்துராமலிங்கம் அவர்கள் உயர்கல்வி தொடர(UTM) பல்கலைகழகம் செல்லவிருப்பதால்,
மலேசிய இந்து சங்கம் செபராங் ஜெயா வட்டாரப்பேரவை மாணவனுக்கு ஊக்க தொகையாக RM1500.00 வழங்கி சிறப்பித்தது.
????????????????
MHS SEBERANG JAYA LOCAL COUNCIL DONATED RM1500.00
FOR UTM STUDENT
S. MUTHURAMALINGAM
????????????????
https://www.flickr.com/photos/140741857@N06/36266660483/in/dateposted/