19.1.2023
மலேசிய இந்து சங்கம்
MALAYSIA HINDU SANGAM
தேசிய திருமுறை குழு
NATIONAL THIRUMURAI COMMITTEE
தேசிய திருமுறை ஆசிரியர் பயிற்சி 2023
NATIONAL THIRUMURAI TEACHERS’ TRAINING 2023
வணக்கம் ம. இ. ச. மாநில வட்டார பேரவை தலைவர்கள்,
Vanakam MHS State/Local Councils Chairmans,
பயிற்சிக்கு பதிவு செய்ய அனைத்து திருமுறை ஆசிரியர்களுடன் கீழே உள்ள கூகள் பாரத்தை (Google Form) பகிர்ந்து கொள்ளவும்.
Kindly share the Google Form below with all the Thirumurai Teachers to register for the Training.
தகுதி:
வயது: 18ம் அதற்கு மேலும்
கூகுள் பாரத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
31.1.2023 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
Eligibility:
Age Limit: 18 years and above
Only those who registered in the Google Form will be accepted.
Dateline: 31.1.2023
திருச்சிற்றம்பலம். திருமுறையே எம் உயிர் துணையே.
தேவார நாயகம் ஜெயமாறன் தில்லை
திருமுறை வளர்ச்சி
தேசிய திருமுறை குழு
மலேசிய இந்து சங்கம்