திருச்சிற்றம்பலம்
*”சனாதன தர்மம்* – உள்ளது உள்ளபடி…” – பாகம் 6
“SANATHANA DHARMA – As it is…” – Part 6
தலைப்பு :
*”ஆகமங்கள்*
*”Aagamangal*
1. ஆகமங்கள் என்றால் என்ன…?
2. ஆகமங்கள் யாரால் அருளப்பட்டவை…?
3. ஆகமங்கள் மொத்தம் எத்தனை…?
4. ஆகமங்கள் எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன…?
5. ஆகமங்களின் உள்ளடக்கம் யாவை…?
6. ஆகம அடிப்படையில்தான் கோயில் கட்டமைப்பு, வழிபாட்டு முறைகள், மந்திரங்கள் யாவும் உள்ளன என்பது உண்மையா…?
7. ஆகமங்கள் ஏன் வடமொழியில் உள்ளன…?
நாள் : *08/10/2017 (Sunday / ஞாயிறு)*
நேரம் : *2pm – 6pm*
இடம் : *மலேசிய இந்து சங்கம் தலைமையகம் – MHS HQ*
NO 67, JLN PJS 1/48, TMN PETALING UTAMA, 46000 PETALING JAYA, SELANGOR
திருச்சிற்றtம்பலம்
*முருகா சரணம்*
?????நமசிவய?