MHS PENANG STATE
*”RELIGIOUS SECTION* ”
KALVI YAAGAM AT *SJK(T) TRANSKRIYAN*
NIBONG TEBAL
*4/9/2017*
மலேசிய இந்து சங்கம்
பினாங்கு மாநிலப்பேரவை
” *சமயப்பகுதி* ”
ஏற்பாட்டில் நிபோங் தெபால் *டிரான்ஸ்கிரியான்* *தமிழ்ப்பள்ளியில்*
யு. பி. எஸ். ஆர்
தேர்வுக்காக
*கல்வி யாகம்* மிக
சிறப்பான முறையில்
நடைப்பெற்றது.